மூலவரின் புகைப்படம்

பஞ்சமுக ஆஞ்சநேயர்.
ஐந்து முகங்களையுடைய ஆஞ்சநேயர் வடிவம் இதுவாகும் இவ்வடிவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது இவ்வாலயம்தான் “ஸ்ரீ ராம் பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானம்”.
ஐந்த திசைகளை நோக்கியபடி ஐந்து முகங்கள் அமையப்பெற்றுள்ளன. இவற்றில் முன்பக்கத்தில் இருக்கும் முகமே அனுமானுடையது. ஏனைய நான்கும் நரசிம்மர், கருடன், வராகர், ஹயக்ரீவர் ஆகியோருடையவை.

இவை முறையே

  1. கிழக்கு - அனுமான்
  2. தெற்கு - நரசிம்மர்
  3. மேற்க - கருடன்
  4. வடக்கு - வராகர்
  5. மேல் முகம் - ஹயக்ரீவர்

 

 

     
Copyright (c) 2014 All rights reserved. janarthanasarma. +094755905265

 

Free Web Hosting