ஆலயத்தின் உட்புரத்தோற்றம்.  
 

மேலே உள்ள ஆலையத்தின் புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு ஆலயத்தின் பரிவார தெய்வங்களின் கோயில்களை காணமுடிகின்றது .

மத்தியில் மூலவர் கோயில் அமைந்துள்ளது.

மூலவரின் வலது பக்கமாக முதலாவது பரிவார சன்னிதியாகிய விநாயகர் கோவில் அமைந்திருப்பதை காணமுடிகின்றது.

அதேபோன்று இடது புரத்தில் இரண்டாவது பரிவார சன்னிதியாகிய இலக்குமி கோவி்ல் அமைந்திருப்பதை காணமுடிகின்றது.

 

 

 

அடுத்தாக ஆலயத்தினை சுற்றிவலம் வரும்போது ஆலயத்தின் பின்புரத்தில் வடக்கு திசையினை நோக்கியவாறு தொடர்ச்சியாக மூன்று கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பதனை காணலாம்.

அதில் விநாயகர் கோவில் நடுவிலும் அவரது வலது புர்த்தில் நாகராயர் ஆலயமும் இடது புறத்தினில் நாகரானி ஆலயமும் காணப்படுகின்றது.

ஆலயத்தின் படங்களை உங்களால் கீழ் காணக்குடியதாக உள்ளது.

 

 

நாகராயர் ஆலயம்

விநாயகர் ஆலயம்

நாகராணி ஆலயம்

 

 

அடுத்ததாக கிழக்குத்திசையை நோக்கியவாறு சிவன்கோவிலும் அதற்கு அருகாமையில் ஆஞ்சநேயர் கோவிலும் அமைந்துள்ளது.

அடுத்தபடியாக சுற்றிவர நவக்கிரக ஆலயம் காணப்படுகின்றது.

 

 

சிவன்கோவில்

ஆஞ்சநேயர் ஆலயம்.

நவக்கிரக ஆலயம்

 
       
       
       
Copyright (c) 2014 All rights reserved. janarthanasarma. +094755905265

 

Free Web Hosting