Drop Down Menus in CSS by Css3Menu.co
ஆலயம்
வளர்ச்சி
மூலஸ்தானத்தில் பிரதான விக்கிரகமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை இந்தியாவிலே சிறந்த சிற்பாசாரியர்களால் செதுக்கப்பட்டுள்ளது.
மூலஸ்தானத்தின் வலது புறத்தில் பிள்ளையாருக்கு தனியாகக் கோவிலும், இடது புறத்தில் மகாலட்சுமி, தனலெட்சுமியாக வீற்றிருக்கும் சிறிய கோவிலும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான சிலைகளும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. அழகிய பிரமாண்டமான கோயிலாக இது வளர்ச்சி பெற்றுள்ளது.